MARC காட்சி

Back
பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு
245 : _ _ |a பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு -
300 : _ _ |a 24.5 செ.மீ. நீளம், 17.5 செ.மீ. அகலம்
500 : _ _ |a

திருமலை நாயக்கர் திண்டுக்கல் பகுதிக்கு வந்திருந்த போது ஒன்பது ஊர் கூழப்ப நாயக்கனிடமும் சீவிலிசிறகைச் சேர்ந்த ஆலவட்டகவண்டன் (மகன்) பொம்மையக்கவண்டன் தங்கள் இரவிகுல சாதியில் தனக்கு முதல் அதிகாரம் தரவேண்டுமென்று கேட்க அதனை ஏற்று கூழப்ப நாயக்கன், மன்னர் திருமலை நாயக்கர் இருவரும் அதிகாரம் வழங்கிக் கையொப்பமிட்டுச் செப்பேடு கொடுத்ததைக் குறிக்கிறது.

510 : _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், பொம்மையக் கவுண்டன் பட்டி
752 : _ _ |a பொம்மையக் கவுண்டன் பட்டி |c பொம்மையக் கவுண்டன் பட்டி |d திண்டுக்கல் |f திண்டுக்கல்
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
906 : _ _ |a 13.5.1654
914 : _ _ |a 10.3608163
915 : _ _ |a 77.9797415
925 : _ _ |a 24.5 செ.மீ. நீளம், 17.5 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00021
barcode : TVA_CPS_00021
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00021_பொம்மையக்கவுண்டன்பட்டி-001.jpg

TVA_CPS_00021_பொம்மையக்கவுண்டன்பட்டி-002.jpg

TVA_CPS_00021_பொம்மையக்கவுண்டன்பட்டி-003.jpg

TVA_CPS_00021_பொம்மையக்கவுண்டன்பட்டி-004.jpg

TVA_CPS_00021_பொம்மையக்கவுண்டன்பட்டி-005.jpg